சட்டசபை திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலில் 89 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது திமுக. அதன் தொடர்ச்சியாக தமிழக சட்டசபை திமுக தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications