For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனல் பறக்கும் பிரசாரத்திற்கு நடுவே, ரோட்டோர கடையில் ஆவி பறக்க டீ குடித்த ஸ்டாலின்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ரோட்டோர கடையில் ஆவி பறக்க டீ குடித்த ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: அனல் பறக்கும் இறுதி கட்ட பிரச்சாரத்திற்கு நடுவே, ரோட்டோர கடையில் ஆவி பறக்க டீ சாப்பிட்டார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

    MK Stalin had tea at a road side shop in RK nagar

    கடந்த சட்டசபை தேர்தலின்போது, நடந்த, நமக்கு நாமே பிரச்சார பயணம் முதல், ரோட்டோர கடைகளில் திடீரென டீ சாப்பிடும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் ஸ்டாலின்.

    ஆர்.கே.நகரிலும் இதே வழக்கம் தொடர்ந்தது. இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்ற இன்றும், அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு நடுவே, திமுக வேட்பாளர் மருது கணேஷுடன் சேர்ந்து, அங்குள்ள ஒரு டீ கடையில் டீ சாப்பிட்டார் ஸ்டாலின். இதை மக்கள் ஆர்வத்தோடு பார்த்தனர்.

    English summary
    DMK working president MK Stalin had tea at a road side shop in RK nagar where he was campaign for DMK candidate Maruthu Ganesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X