தமிழகத்திற்கு குடியரசு தலைவர் நடவடிக்கை தேவை.. ஸ்டாலின் திடீர் கோரிக்கை
சென்னை: அதிமுக அரசு இனியும் நீடிக்க கூடாது என்றும், இதில், குடியரசு தலைவர் தலையிட வேண்டும் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட்டரில் அவர் கூறியுள்ளதாவது: எதிர்க்கட்சிகளை அடக்கி, சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து கருத்துச் சுதந்திரத்தை முழுவதுமாக முடக்கி வரும் அரசியல் சட்ட விரோத அ.தி.மு.க அரசு இனியும் நீடிப்பது நல்லதல்ல. முற்றிலும் சீரழிந்துவிட்ட அரசு நிர்வாகத்தை மீட்க மாண்புமிகு குடியரசுத் தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை அடக்கி,
— M.K.Stalin (@mkstalin) October 2, 2018
சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து கருத்துச் சுதந்திரத்தை முழுவதுமாக முடக்கி வரும் அரசியல் சட்ட விரோத அ.தி.மு.க அரசு இனியும் நீடிப்பது நல்லதல்ல.
முற்றிலும் சீரழிந்துவிட்ட அரசு நிர்வாகத்தை மீட்க மாண்புமிகு குடியரசுத் தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
குடியரசு தலைவரை தலையிட தமிழக எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications