ஜெனிவா செல்கிறார் மு.க.ஸ்டாலின் - ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பு
சென்னை: ஜெனிவாவில், ஜூன் 12ஆம் தேதி தொடங்க உள்ள மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் ஜெனிவாவுக்கு அடுத்தமாதம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நாவின் 35வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் ஜூன் 12ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்தக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பங்கேற்பதுகுறித்து தி.மு.க தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'மு.க.ஸ்டாலின் ஐ.நா சபையில் அளித்த டெசோ அமைப்பின் தீர்மானங்கள், ஐ.நா சபையின் இந்த ஆண்டுக்கான அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
ஜெனிவாவில், ஜூன் 12ஆம் தேதி தொடங்க உள்ள மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழீழ மக்களின் பிரச்னைகள் குறித்தும், விடுதலைக்கான தீர்வுகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications