ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்னன்னு இருக்க முடியாது : கருணாஸ் - வீடியோ
ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்னன்னு இருக்க முடியாது தமிழகத்திற்கு நிரந்தர முதல்வர் வேண்டும் என்று திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவால் கிடைத்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் பூர்த்தியானால்தான் அவரின் ஆன்மா சாந்தியடையும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார். நிரந்தர, நிலையான முதல்வர் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அம்மா ஜெயலலிதாவின் உழைப்பால் அதிமுக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணிய ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு எதிர்மறையான செயல்கள் தற்போது அரங்கேறி வருவதை, அவருடைய ஆன்மா ஏற்றுக்கொள்ளாது.
பிரிந்துள்ள இரண்டு அணிகளும் இணைந்து கருத்து வேறுபாடுகளை மறந்து ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும், மக்கள் நலப்பணிகளையும் தொடர வேண்டும்
என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications