திருச்சியில் திரள்கிறார்கள் ம.ந.கூ தலைவர்கள்.. ஒரே மேடையில் பேசப் போகிறார்கள்.. 11ம் தேதி!
சென்னை: தேமுதிக - தமாகா- மக்கள் நலக் கூட்டணியிந் சார்பில் திருச்சியில் 11ம் தேதி பிரமாண்டமான பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். அக்கூட்டத்தில் விஜயகாந்த், ஜி.கே.வாசன் மற்றும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணி முதலில் நான்கு தலைவர்களுடன் செயல்பட்டு வந்தது. அதில் மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. பின்னர் அதில் தேமுதிக வந்து சேர்ந்தது. இதையடுத்து தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி என்று அது அழைக்கப்பட்டது.

அதன் பின்னர் கடைசி நேரத்தில் ஜிகே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸும் வரவே ஆறு கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக அது விரிந்தது. தற்போது இதை தேமுதிக தமாகா மக்கள் நலக் கூட்டணி என்று அழைக்கிறார்கள்.
இந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பிரிந்து சென்று தீவிரப் பிரசாரம் செய்து வருகின்ரனர். இந்த நிலையில் ஆறு தலைவர்களும் ஒரே மேடையில் பேச முடிவு செய்துள்ளனர். அதன்படி திருச்சியில் 11ம் தேதி பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதில் திருமாவளவன், விஜயகாந்த், வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜி.கே.வாசன் ஆகிய ஆறு தலைவர்களும் ஒரே மேடையில் பேசுவார்கள். பிரேமலதா விஜயகாந்த்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications