வைகோ (150), விஜயகாந்த் (160), பிரேமலதா (120-160).. ஆளுக்கொரு "நம்பர்" சொல்லும் ம.ந.கூ!
சென்னை: தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்தி தேவியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதால் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது போன்ற ஊழல்களை தடுக்க நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற என்ஜினியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.
சாலை மற்றும் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்படுவது குறித்து தெரிய வந்தால் அதற்கான ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மீது வழக்குப்பதுவு செய்வதுடன், அவர்களுக்கு உதவிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வோம்.
இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி ஆட்சிக்கு வரும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications