நாடு முழுவதும் பாஜக மராத்தான்.. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: Let's Run for Unity, Let's run for India என்ற பெயரில் நரேந்திர மோடிக்கு ஆதரவு திரட்டுவதற்காக பாஜகவினர் இன்று ஏற்பாடு செய்திருந்த மராத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சென்னையிலும் இந்த ஓட்டம் இன்று நடந்தது. காலை 7 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரை, கண்ணகி சிலை அருகே இந்த ஓட்டம் தொடங்கியது.

தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களும், நூற்றுக்கணக்கான பாஜகவினரும், மோடி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

மோடிக்கு ஆதரவு திரட்டவும், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த ஓட்டம் நடைபெற்றதாம்.

More From
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications