ஜெயலலிதா 67 வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
ரூ.66 கோடி சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்த காரணத்தால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை.
Birthday greetings to Jayalalithaa ji. May she be blessed with a long life, filled with good health.
— Narendra Modi (@narendramodi) February 24, 2015 ஆனாலும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை இன்று திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். பால்குடம், பறவைக்காவடி, அன்னதானம், அலகு குத்தல் என கிராமத்து திருவிழாக்கள் போல பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
ஜெயலலிதாவின் பிறந்நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்" என்றும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications