தெரசா பற்றி சர்ச்சை பேச்சு: மோகன் பகவத்துக்கு சிகிச்சை கொடுக்க சொல்லும் குஷ்பு
சென்னை: ஆர் எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறி உள்ளார்.
அன்னை தெரசா ஏழைகளுக்கு செய்த உதவிக்கு பின்னால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதே முக்கிய நோக்கமாக இருந்தது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள நடிகை குஷ்பு, "நான் ஒரு இஸ்லாமியராக பிறந்து ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளேன். இது ஒரு விஷயமே இல்லை" ''மோகன் பகவத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்" என்று குஷ்பு காட்டமாக கருத்து தெரிவித்து உள்ளார்.
அன்னை தெரசா மிகவும் தூய்மையானவர். அவரது சேவையைப் பற்றி பேசுவதற்கு மோகன் பகவத்திற்கு தகுதியிருப்பதாக தெரியவில்லை என்றும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
குஷ்புவின் கருத்துக்கு அவரது ரசிகர்களும் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். மனசுக்குப் பிடிச்சுப் போன மதத்திற்கு வேலையில்லை மேடம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏராளமானோர் குஷ்புவின் கருத்தை ரீடுவிட் செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications