அதிமுகவில் சீட் கிடைக்காத மூவேந்தர் முன்னேற்ற கழகம், திமுகவுக்கு ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுக்கு ஆதரவு அளிக்க ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்ற கழகம் முடிவு செய்துள்ளது.

சீர்காழி சட்டமன்றத்தொகுதி திமுக வேட்பாளர் கிள்ளை ரவிந்திரனுக்கு தேர்தல் பணியாற்றவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Moovendar Munnetra Kazhagam extend their support to DMK

அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு, அக்கூட்டணியில் வாய்ப்பு தரப்படவில்லை. இதையடுத்து, சிவகங்கை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடலாமா என ஸ்ரீதர் வாண்டையார் யோசித்து வருவதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சீர்காழி திமுக வேட்பாளரான கிள்ளை ரவிந்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பது என ஒருமனதாக முடிவு செய்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+