துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கூடுதல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திட்டமிடல், சட்டசபை, தேர்தல், பாஸ்போர்ட் துறை ஆகியவற்றை ஓபிஎஸ் கவனிப்பார்.
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஜெயக்குமார் வசம் இருந்த சட்டமன்றம், திட்டமிடல், தேர்தல், பாஸ்போர்ட் துறைகள் ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையைக் கவனிப்பார் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நேற்று நடைபெற்றது.

அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார். தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் அப்போது கூறினார்.
ஆவடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டு, மீண்டும் அமைச்சராக ஆக்கப்பட்டுள்ளார். ஆனால் மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதே போல முன்னாள் அமைச்சர் சண்முகநாதனும் ஓபிஎஸ் அணியில் அமைச்சர் பதவி வழங்கப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications