இறந்து போன தாய் யானை.. முட்டி முட்டி எழுப்ப முயற்சிக்கும் குட்டி யானை...!
கோவை: கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து யானைகள் இறந்து வருவது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் நரசிபுரம் வனப்பகுதியில் ஒரு பெண் யானை உடல் நலக்குறைுவால் இறந்துள்ளது. அந்த யானையின் குட்டி அதற்கு அருகிலேயே சோகத்துடன் சுற்றி வருகிறது. முட்டி முட்டி தனது தாயை எழுப்ப முயன்ற காட்சி பார்த்தவர்களை உருக வைத்தது.
கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து பல யானைகள் இறந்து வருகின்றன. இதுவரை நான்கு யானைகள் இறந்துள்ள நிலையில் நேற்று நரசிபுரம் வனப்பகுதியில் ஒரு பெண் யானை இறந்துள்ளது. ஓடை அருகே இந்த யானை விழுந்து கிடந்தது. உடல் நலக்குறைவால் இது இறந்திருப்பதாக தெரிகிறது. இதன் வயது 25 என்று கருதப்படுகிறது.

இதற்கு அருகிலேயே 2 வயது குட்டி யானை நின்று கொண்டுள்ளது. தனது தாயை முட்டி முட்டியும், துதிக்கையால் எழுப்பவும் அது முயன்று வருகிறது. அந்த யானை அருகில் இருப்பதால் இறந்த யானையை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications