சொத்து தகராறு: ஈரோடு அருகே, தாய்-மகன் சுட்டுக்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பவானி அருகே தாய், மகனை மர்மநபர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பவர்கள் பெயர் பாவாத்தால் அவரது மகன் பழனிச்சாமி.

Mother, young son found shot to death near Erode

இருவரையும் சுட்டுகொன்று விட்டு மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mother, young son found shot to death near Erode

பாவாத்தாள், பழனிச்சாமியை சுட்டுக்கொன்றவர்களைப் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகறாரால் நடந்த கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A mother and her son were found dead in shooting near Bhavani in Erode district.Police were investigation.
Please Wait while comments are loading...