புதுவையில் அதிரடி.. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்.. ஏன் தெரியுமா?
புதுவை: புதுவையில் வரும் கல்வி ஆண்டு முதல் CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பப் பட உள்ளது. இதனால், புதுவையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவைக்கு தனி கல்வி வாரியம் இல்லை. இதனால், புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழ்நாடு பாடத் திட்டம் பின்பற்றப்படுகிறது. அதேபோல், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கு மாற்றாக மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த புதுவை அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது. அதன்படி, கடந்த 2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட் டம் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது.
இப்படி 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. எனினும், 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் விரிவாக்கப்படமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கோரி, புதுவை பள்ளிக் கல்வித்துறை சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அனுமதி கிடைத்த நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பப் பட உள்ளது. இதனால், புதுவையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications