திமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளார் டிடிவி தினகரன்.. எம்பி வசந்தி முருகேசன் பரபர குற்றச்சாட்டு
டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் எடப்பாடி அணிக்கு வந்துள்ளதாக எம்பி வசந்தி முருகேசன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் எடப்பாடி அணிக்கு வந்துள்ளதாக எம்பி வசந்தி முருகேசன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் ஆதரவாளரான எம்பி வசந்தி முருகேசன் இன்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டு ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். ஆட்சியை கலைக்க முயற்சிப்பது எப்படி நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். தானும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் எம்பி வசந்தி முருகேசன் தெரிவித்தார்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications