எம்எஸ்வி உடல்நிலை தேறியது.. நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்
சென்னை: மூத்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் உடல்நிலை தொடர்ந்து சற்று தேறியுள்ளது. இதையடுத்து அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எம்.எஸ். விஸ்வநாதனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என கூறப்பட்டது.

இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து உடல் நலம் விசாரித்தது நினைவிருக்கலாம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிசிக்சை அளித்தனர். ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அடிக்கடி அவருக்கு நினைவு தப்பி வந்தது. தற்போது அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications