குடிகார சீனிவாசன்.. டெய்லி சண்டை.. நடத்தையில் சந்தேகம் வேறு.. பரிதாபமாக உயிரிழந்த மனைவி!
Recommended Video

சென்னை: சென்னை அண்ணாநகரில் குடும்பத் தகராறில் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த மாநகராட்சி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு நியூ காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அம்மு (25). இவர்களுக்கு மோகனகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார்.

சீனிவாசனுக்கு மது பழக்கம் உள்ளது. இதனால் மூச்சு முட்ட குடித்துவிட்டு தினமும் அம்முவுடன் சண்டையிடுவது வழக்கம். இவருக்கு அம்முவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறியும் அவரை துன்புறுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் போதையில் வந்த சீனிவாசன், தனது மனைவி அம்முவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த சீனிவாசன், அம்முவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார்.
இதையடுத்து மனைவியை கொலை செய்தது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு சீனிவாசன் தப்பிவிட்டார். துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் டி.பி.சத்திரம் போலீஸார் அம்முவின் உடலை கைப்பற்றினர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த சீனிவாசனை நேற்று கைது செய்தனர். கணவனே மனைவியை கொலை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications