முரசொலி மாறன் 82வது பிறந்த நாள்... கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 82வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் மனசாட்சி என்று புகழப்பட்டவர் முரசொலி மாறன். மத்திய அமைச்சராக இருந்த அவர் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். கருணாநிதியின் நிழல் போல திகழ்ந்தவர்.
மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களின் 82வது பிறந்த தினத்தை முன்னிட்டு முரசொலி அலுவலகத்தில் அவரது திருவுருச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது#DMK #Kalaignar #Karunanidhi #murasolimaran
Posted by Kalaignar Karunanidhi on Monday, August 17, 2015
அவருக்கு இன்று 82வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அன்பழகன், மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தயாதிநிதி மாறன் உள்ளிட்டோரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கும் திமுகவினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications