சென்னை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் சென்னையில் ஏப்ரல் 24-ந் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் மற்றும் பிரஸ் கிளப் ஆகியவற்றுக்கு இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரில் கடிதம் ஒன்று வந்தது.

அந்த கடிதத்தில், சென்னையில் உள்ள 50 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்.. இவர்களில் 10 பேரை கண்டிப்பாக நாங்கள் சுட்டுக் கொல்வோம்.
அத்துடன் கோவையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பைப் போல வரும் 24-ந் தேதி சென்னையிலும் தொடர் குண்டுவெடிப்பு நிகழும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது? உண்மையில் ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள்தான் அனுப்பினரா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் சென்னையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications