சென்னையில் முத்தமிழ்ப் பேரவை விழா: இசை கலைஞர்களுக்கு விருது வழங்கும் கருணாநிதி
சென்னை: சென்னையில் முத்தமிழ்ப் பேரவை சார்பில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு விருதுகளை வழங்குகின்றார்.
முத்தமிழ்ப் பேரவையின் 36வது ஆண்டு இசை விழாவை முன்னிட்டு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று (24.1.2014 -வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு ராஜரத்னா விருதினை கோவில் கண்ணாம்பூர் கே. நடராஜன் அவர்களுக்கும், இயல் செல்வம் விருதினை அவ்வை நடராஜன் அவர்களுக்கும், இசைச்செல்வம் விருதினை நித்யஸ்ரீ மகா தேவன் அவர்களுக்கும், நாதஸ்வரச் செல்வம் விருதினை திருக்காட்டுப்பள்ளி டி.ஜே.சுப்பிரமணியம் அவர்களுக்கும், நாட்டியச்செல்வம் விருதினை கே.சண்முக சுந்தரம் அவர்களுக்கும், தவில்செல்வம் விருதினை கோவிலூர் கே.ஜி.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அடுத்து 5 நாள் தொடர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications