முதல்வரைப் போல காவிரி பிரச்சனையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறார் ஸ்டாலின்: முத்தரசன்
முதல்வர் நாற்காலியில் ஸ்டாலின் இல்லாவிட்டாலும் காவிரியை பெற்று தருவதற்கான அனைத்து முயற்சிகளை எடுத்து வருகிறார் என்று முத்தரசன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: முதல்வர் நாற்காலியில்தான் ஸ்டாலின் இல்லை. ஆனால் காவிரிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னின்று எடுக்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கூட்டணி கட்சியினருடன் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.
காவிரி உரிமை மீட்பு பயணத்தில் பெண்கள் மிகுந்த எழுச்சியுடன் பங்கேற்று வருகிறார்கள். முதல்வர் நாற்காலியில்தான் ஸ்டாலின் இல்லை, அனைத்து நடவடிக்கைகளையும் முன்னின்று எடுக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுத்தர உங்களை நம்பி இருக்கிறோம் என்று ஸ்டாலினிடம் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்டாலினுடன் முத்தரசனும் காவிரி உரிமை பயணத்தில் கலந்து கொண்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications