வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லையே: கமல் ஹாஸன் வருத்தம்
சென்னை: வாக்காளர் பட்டியிலில் என் பெயர் இல்லை என்று கூறிவிட்டார்கள் என உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதி ஹாஸனுடன் சேர்ந்து முதன்முதலாக நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு சபாஷ் நாயுடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் வரும் மே மாதம் 16ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்கப் போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் புதிய படத்தின் படப்பிடிப்பு தேர்தல் நடக்கும் அதே மே 16ம் தேதி துவங்குகிறது. அதனால் நான் படப்பிடிப்புக்கு சென்றுவிடுவேன். தேர்தலில் வாக்களிக்க மாட்டேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு சென்றேன். அங்கு என்னவென்றால் என் வாக்கை யாரோ போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.
இந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை என்று கூறிவிட்டார்கள். தேர்தல் ஆணைய அதிகாரி என் நெருங்கிய நண்பராக இருந்தும் இப்படி உள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications