சட்டசபையில் எங்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும்: ஜெ. அன்பழகனின் 'குட்டி ஆசை'
சென்னை: #MyKuttiAasai(மைகுட்டிஆசை) என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து இரண்டாவது நாளாக ட்விட்டரில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் டிரெண்டாகிக்
கொண்டிருக்கிறது.
#MyKuttiAasai என்ற ஹேஷ்டேக் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் டிரெண்டானது. பலரும் தங்களின் குட்டி ஆசையை பற்றி தெரிவித்து வந்தனர். இந்நிலையில் #MyKuttiAasai ஹேஷ்டேக் இன்றும் ட்விட்டரில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
சிலரின் குட்டி ஆசையை நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்,
|
அன்பழகன்
தமிழக சட்டமன்றத்தில் எங்களுக்கு (DMK) பேச வாய்ப்பு அளிக்க வேண்டும். #MyKuttiAasai என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் ட்வீட் செய்துள்ளார்.
|
கலாம்
முடிந்தால் திரும்பி வந்துவிடுங்கள் கலாம் சார் #MyKuttiAasai என சஹானா தனது குட்டி ஆசையை தெரிவித்துள்ளார்.
|
பெற்றோர்
சொந்த ஊரைத்தாண்டி எங்கேயும் போகாத அம்மா, அப்பாவை விமானத்தில் கூட்டிட்டு போய் வெளிநாட்ல மழலையா விளையாடவிட்டு அழகு பார்க்கணும் #MyKuttiAasai என பட்டிக்காட்டான் கூறியுள்ளார்.
|
பள்ளிக்காலம்
என் பள்ளி நாட்கள் திரும்ப வேண்டும் #MyKuttiAasai என அக்ஷய் தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
|
கார்
டிரைவ் பண்ணும் போது தூக்கம் வந்தா ஆட்டோமேட்டிகா ஒரு சுத்தியல் தலையில் குட்டுற மாதிரி ஒரு கார் வரணும் #MyKuttiAasai என்கிறார் சுகுமார்.
|
தல, தளபதி ரசிகர்கள்
நம்ம தல தளபதி ரசிகர்கள் சண்ட போடாத மீடியா வேண்டும்.. #MyKuttiAasai என அம்மாவாசை தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications