நாம் தமிழருக்கு திமுகவுக்கு அடுத்த இடம்..!!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு அடுத்த இடத்தை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு அடுத்த இடத்தை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.
ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், பாஜக சார்பில் கரு நாகராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.

டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற இரண்டாவது இடத்தை அதிமுகவின் மதுசூதனன் பெற்றுள்ளார். திமுக 24ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
திமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று 4வது இடத்தில் உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications