சீமானின் 'கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்'- ஒன்இந்தியாவில் புதிய தொடர்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதும் புதிய கேள்வி பதில் தொடர் ஒன்இந்தியா தமிழில் நாளை முதல் வெளியாகிறது.
இது வழக்கமான ஒரு தொடராக இல்லாமல், முதல் மூன்று பகுதிகளில் நமது கேள்விகளுக்கு சீமான் அளிக்கும் பதில்கள் வெளியாகும். அடுத்தடுத்த பகுதிகளில் வாசகர்களின் கேள்விகளுக்கு சீமான் பதிலளிக்கவிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம், பின்னணி, தமிழர் - தமிழரல்லாதோர் பிரச்சினை, நாம் தமிழர் அதிகாரத்துக்கு வந்தால் செய்ய நினைக்கும் மாற்றங்கள், இப்போது அரசியல் கட்சிகளின் தலைமைத்துவத்தின் தோல்விகள், சீமானின் முரண்பாடுகள்... என ஏராளமான விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கு சீமான் பதிலளிக்கிறார்.
கேள்விகளால்தான் தெளிவு பிறக்கும். ஆக்கப் பூர்வமான கேள்விகள்தான் அறிவுப்பூர்வமான தலைமைக்கு வழி வகுக்கும். ஒன்இந்தியா வாசகர்களுடன் இந்த தொடர் மூலம் உரையாட ஆவலாகக் காத்திருக்கிறேன். வாருங்கள், கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம், என்கிறார் சீமான்.
தயாரா வாசகர்களே...?
குறிப்பு - இந்த கேள்வி பதில், வீடியோ வடிவிலும் இதே பகுதியில் இடம்பெறவிருக்கிறது.
கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: [email protected]
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications