ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்தியக் கடலோரக் காவல்படையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : சொந்தநாட்டு மீனவர்கள் என்றும் பாராமல் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடலோரக் காவல் படையின் செயலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தை எதிர்த்தும், சொந்தநாட்டு மீனவர்கள் என்றும் பாராமல் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடலோரக் காவல் படையின் செயலைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்ணின் வளங்களை தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க் கூடாது, சாகடிக்கும் சாகர்மாலா திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், சொந்த நாட்டு மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடற்படையினர் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் ஆரப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டது.
சாகடிக்கும் சாகர்மாலா திட்டத்தைக் எதிர்த்தும் தமிழக மீன்வர்களைத் தாக்கிய இந்தியக் கடலோரக் காவல் படையின் செயலைக் கண்டித்து இன்று (23-11-2017)
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) November 23, 2017
மாலை 3 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக #சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். pic.twitter.com/oUw7Ah2oie
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications