நடிகர் சங்க தேர்தலில் குஷ்புவின் வாக்கு யாருக்கு?: அவர் ட்விட்டர் கணக்கை பாருங்க
சென்னை: இன்று நடந்த நடிகர் சங்க தேர்தலில் குஷ்பு யாருக்கு வாக்களித்திருப்பார் என்பது அவரது ட்விட்டர் கணக்கை பார்ப்பவர்களுக்கு புரியும்.
நடிகர் சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. நடிகர், நடிகைகள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்துவிட்டார்.

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷாலின் பாண்டவர் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன. இந்நிலையில் நடிகை குஷ்பு, அவரது கணவர் சுந்தர்.சி. ஆகியோரும் தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

குஷ்பு யாருக்கு வாக்களித்திருப்பார் என்பதை அவரது ட்விட்டர் கணக்கை பார்த்தாலே தெரியும். அவர் தனது ட்விட்டர் கணக்கின் ப்ரொபைல் பிக்சரில் பாண்டவர் அணியின் புகைப்படத்தை வைத்துள்ளார்.
my very best wishes to #PANDAVARANI @VishalKOfficial @nasser_kameela and the entire team..
— khushbusundar (@khushsundar) October 18, 2015 மேலும் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பாண்டவர் அணி, விஷால், நாசர் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications