நக்கீரன் ஆசிரியர் கோபால் இல்லத்திருமணம்: கருணாநிதி, ரஜினி பங்கேற்பு
சென்னை: நக்கீரன் ஆசிரியர் கோபால் இல்லத்திருமணவிழாவில் கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
நக்கீரன் கோபால்-பி.விஜயலட்சுமி ராஜகோபால் ஆகியோரின் மகள் ஆர்.வி.பிரபாவதிக்கும், திண்டுக்கல் கே.டி.மோகன் குமார்-எம்.நாகராணி ஆகியோரின் மகன் எம்.தீபன் சக்கரவர்த்திக்கும், சென்னையில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது.

தலைவர்கள் வாழ்த்து
இந்த திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, சுதர்சன நாச்சியப்பன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி
மாலையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘தினத்தந்தி' இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘ஆனந்த விகடன்' நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர்.
நடிகர்கள் பங்கேற்பு
நடிகர்கள் சூர்யா, கார்த்தி, பொன்வண்ணன், நடிகைகள் குஷ்பு, சரண்யா, ஊர்வசி, பட்டிமன்ற பேச்சாளர் ஐ.லியோனி, கவிஞர் சல்மா உள்பட பலரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications