யார் அடுத்த முதல்வர்?... நக்கீரன் சர்வேயில் ஜெ.வை முந்திய கருணாநிதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நக்கீரன் எடுத்த கருத்துக் கணிப்பில் யார் முதல்வர் என்ற கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதியை அதிகம் பேர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.
அதேசமயம், இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது மிக மிக குறுகியதாகவே உள்ளது என்பது கவனிப்புக்குரியது.

நக்கீரன் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களில 24.03 சதவீதம் பேர் அடுத்த முதல்வர் கருணாநிதிதான் என்று கூறியுள்ளனர்.
ஜெயலலிதாதான் மீண்டும் முதல்வர் என்று கூறியவர்கள் எண்ணிக்கை 22.03 சதவீதமாகும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் சிலர் ஆதரவு கொடுத்துள்ளனர். ஆனால் வெறும் 7 சதவீதம் பேரின் ஆதரவை மட்டுமே "கேப்டன்" பெற்றுள்ளார்.
டாக்டர் அன்புமணிக்கு இதில் 4வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு 4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications