புதுச்சேரியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்? நக்கீரன் சர்வே முழு விவரம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நக்கீரன் வார இதழ் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தை போலவே வரும் 16ம் தேதி வாக்குப்பதிவை சந்திக்கிறது புதுச்சேரி. இதையொட்டி, நக்கீரன் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதில் தொகுதிவாரியாக வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த தகவல் இதுதான்:

காங்கிரஸ் கூட்டணி
அரியாங்குப்பம், உழவர்கரை, நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, பாகூர், திருபுவனை, காமராஜ்நகர், மணவெளி, வில்லியனூர், ஏம்பலம், உருளையன்பேட்டை, நிரவி-திருப்பட்டினம், காரைக்கால் வடக்கு, திருநள்ளாறு, நெடுங்காடு-கோட்டுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

அதிமுக
மங்கலம், முத்தியால்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். காரைக்கால் தெற்கு, ராஜ்பவன் தொகுதிகளில், இழுபறி நிலை உள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ்
மண்ணடிப்பட்டு, ஊசுடு, கதிர்காமம், லாஸ்பேட்டை, இந்திராநகர், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. மாஹே, ஏனம் ஆகிய இரு தொகுதிகளில் சர்வே மேற்கொள்ளப்படவில்லை.

காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
மொத்தத்தில், புதுச்சேரியில் சர்வே எடுக்கப்பட்ட 28 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகளிலும், என்.ஆர்.காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இரு தொகுதிகளில் யாருக்கு வெற்றி தோல்வி என்பதில் இழுபறி நிலை உள்ளது.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications