7 பேர் விடுதலை... தமிழக அரசால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்: நளினி
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் எங்களது 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என 25 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி முதல் முறையாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நளினியின் தந்தை சங்கரநாராயணன் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக நேற்று 12 மணி நேர பரோலில் வேலூர் சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார் நளினி. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கோட்டூர்புரத்தில் தனது சகோதரர் வீட்டுக்கு வந்த நளினி, இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் நளினி. 25 ஆண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, செய்தியாளர்களைச் சந்தித்தது இதுவே முதல்முறை.
அப்போது அவர், ‘ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நான், எனது கணவர் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். 7 பேரின் விடுதலைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உதவி செய்ய வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications