தமிழகத்தின் நிரந்தர முதல்வரே... நமது எம்ஜிஆரில் நமீதா விளம்பரம் இது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆறாவது முறையாக முதல்வர் பதவி ஏற்கும் ஜெயலலிதாவை வாழ்த்தி நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளார் நடிகை நமீதா.
இதன் மூலம் தீவிர அரசியலுக்கு தான் தயாராகிவிட்டதைத் தெரிவித்துள்ளார் நமீதா.
அந்த விளம்பரம் நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியாகியுள்ளது.

அதில்,
"ஆறாம் முறையாக அரியணை ஏறப் போகும்
எங்கள் பெண்ணினத்தின் பேரரசிக்கு
பணிவார்ந்த வாழ்த்துகள்
தமிழகத்தின் நிரந்தர முதல்வரே
நீடூழி வாழ்க!
- நமீதா
என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
நமது எம்ஜிஆர் நாளிதழ் வெளியில் அவ்வளவாக கிடைக்காத நாளிதழ் என்றாலும், அதில் விளம்பரம் தர வேண்டுமென்றால் ஏகப்பட்ட கெடுபிடிகள் உள்ளன. கட்சியின் நிர்வாகிகள் கூட அத்தனை சீக்கிரம் விளம்பரம் கொடுத்துவிட முடியாது. ஓபிஎஸ் போன்ற முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் விளம்பரங்களுக்கு மத்தியில் நமீதாவின் விளம்பரம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications