முதல்வர் எப்படி இருக்கிறார்?.. பதிலே பேசாமல் நழுவிய நவநீதகிருஷ்ணன் #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக ராஜ்யசபா எம்.பி நவநீதகிருஷ்ணன் பதிலளிக்காமல் அமைதியாகக் கிளம்பிச் சென்றார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் நவநீதகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தின் நிரதர முதல்வர் மாண்புமிகு அம்மாவின் உடல் நிலை குறித்து டிராபிக் ராமசாமி என்பவர் போட்ட வழக்கு வெறும் விளம்பரம் தேடும் வகையிலானது என்று கூறி தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று நீதிபதிகள் சொல்லி விட்டார்கள் என்றார்.
[Read This: முதல்வர் ஜெயலலிதா நன்றாகத்தான் இருக்கிறார்.. ஆதாரம் என்ன தெரியுமா?]
அப்போது செய்தியாளர் ஒருவர், முதல்வரின் உடல் நலம் எப்படி உள்ளது. அதுகுறித்துக் கூறுங்கள் என்று கேட்டபோது பதிலே பேசாமல் தலையை மட்டும் வேண்டாமே என்று தொணி வரும் வகையில் தலையை ஆட்டியபடி லேசான புன்னகையுடன் கிளம்பிச் சென்று விட்டார் நவநீதகிருஷ்ணன்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications