மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: மகளை பாலியல் பலாத்காம் செய்து கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், வேகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். ஆசிரியராக பணிபுரிந்த இவர், கடந்த 2014ல் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததார்.

Near in Namakkal a father has been sentenced to double life imprisonment for rape and murder daughter

பின்னர் 2016ம் வருடம் கொலை செய்ததாகவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் ஆசிரியர் செல்வம் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது உறுதியானது. இதையடுத்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near in Namakkal a father has been sentenced to double life imprisonment for rape and murder daughter. Namakkal mahila court delivered judgement

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற