விழுப்புரத்தில் காரும் பஸ்ஸும் மோதியதில் நால்வர் பலி - வீடியோ
விழுப்புரம் இருவேல்பட்டு என்னுமிடத்தில் கார் மீது தனியார் பேருந்து மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம்: விழுப்புரம் சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சோனா என்பவர் தன் குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்துக்கு காரில் சென்று விட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் அருகே இருவேல்பட்டு என்னும் இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதியது.

அப்போது சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கார் மீது மோதியது. அதில் சோனா, சாதனா, ரவி என்னும் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலத்த காயமடைந்த மூவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முனிவார் என்பவர் உயிரிழந்தார்.
அதனையடுத்து, திருவெண்ணெய்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications