ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல்
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென்மண்டல் பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென்மண்டல் பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹட்ரோ கார்பன் எடுக்கு திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டத்து கிராம மக்கள், மாணவர்கள் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து, அந்தந்த கட்சி சார்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தை கைவிடுமாறு பிரதமர் ,பெட்ரோலியத்துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர்களுக்கு கடிதமும் எழுதி வருகின்றனர்.
போராட்டத்திற்கு அதரவு தெரிவிக்கும் விதமாக, டெல்லியிலும் தமிழ் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு பக்கம அதிமுக உட்கட்சி பூசலினால் அரசு இயந்திரம் செயல் இழந்துள்ளது என்றும் மறுபக்கம் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் விளைவித்து வருகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரிகின்றனர்.
இந்நிலையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென்மண்டல் பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையின் வடக்கு மாவட்ட நெடுவாசல் பாசன விவசாயிகள் நல சங்க தலைவரும், மதிமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது போல் ஹைட்ரோ கார்பன் பேன்ற திட்டத்தை செயல்படுத்தும் போது போதிய விதிமுறைகள பின் பற்ற வேண்டும். ஆனால் நெடுவாசலில் இது பின்பற்றவில்லை. அதன்பின் நெடுவாசல் மட்டுமில்லாமல் அதனைச் சுற்று இருக்கும் பகுதிகளை வேளான் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கோரியும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications