காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை... நல்லகண்ணு
ஸ்ரீவில்லிபுத்தூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நல்லகண்ணு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே தமிழகத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு வஞ்சித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 198 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும் என்றும் அதனை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, மத்திய அரசு நாடாளுமன்றத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட் உத்தரவை அலட்சியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications