நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் எரித்துக் கொலை- போலீசார் தீவிர விசாரணை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த அச்சன்புதூர் பகுதியை சார்ந்தவர் செல்லதுரை மகன் ராஜகோபால் என்ற சண்டியர். இவர் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத்தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.
காவல்துறைக்கு உளவு சொல்லும் பணியையும் கூடுதலாக செய்துள்ளார். இது உள்ளூருக்குள் அவருக்கு பகையை உருவாக்கியுள்ளது. மேலும் அச்சன் புதூர் பகுதியில் புதியதாக குடிவந்த ஒருநபருக்கும் இவருக்கும் பகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் நேற்று இரவு யாரோ சிலர் இவரை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது உடல் தலை இல்லாமல் எரிக்கப்பட்ட நிலையில் நெல்லையில் பாளை திம்மராஜபுரம் அடுத்த கீழநத்தம் செல்லும் வழியில் முடிக்குளம் என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications