ஆன் லைனிலேயே கண் பரிசோதனை - அசத்தும் அரசு மருத்துவமனை!
நெல்லை: நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் கண் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தகவல் பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு விழித்திரையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிப்படைந்து ரத்த கசிவு ஏற்படுகி்றது. இதனால் பார்வையிழப்பு அபாயம் உள்ளது. சர்க்கரை நோய் கட்டுபாட்டில் உள்ளவர்களுக்கும் இது பொருத்தும். இது தொடர்பாக அவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை கண் பார்வையை பரிசோதித்து கொள்வது நல்லது. இதற்கான கருவிகள் நெல்லை ஐகிரவுண்டு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கருவி கணினியுடன் இணைக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை, பாப்பாப்குடி, மானூர், களக்காடு, ராதாபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவசமாக விழித்திரை படம் எடுத்து உடனடியாக நெல்லைக்கு மருத்துவமனைக்கு கம்யூட்டருக்கு அனுப்பப்படும்.
அங்கு டாக்டர்கள் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர். மேல் சிகிச்சை தேவைப்பாட்டால் உடனடியாக ஆன்லைனிலேயே தகவல் அளித்து விடுவர். அதற்கேற்ப நெல்லை மருத்துவமனைக்கு வரவழைத்து சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சை வசதியை நெல்லை மருத்துவமனை, ராணி எலிசபேத் வைரவிழா டிரஸ்ட், இந்திய மக்கள் அடிப்படை சுகாதார இயக்கம் ஆகியவை இணைத்து செயல்படுத்துகிறது.
இதுகுறித்து டீன் கண்ணன் கூறுகையில், மாநில அளவில் நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டம் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. மூன்று வருட காலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications