பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!! நெல்லையில் பதற்றம்!!!
நெல்லை : நரசிங்கநல்லூர் அருகே பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஒருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
சுத்தமல்லி என்ற பகுதியில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கிட்டப்பா என்ற ரவுடியை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் அவர் தாமிர பரணி கரையோரம் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் கிட்டப்பா மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க முயன்றனர்.
அப்போது, தப்ப முயன்ற ரவுடி கிட்டப்பா மற்றும் அவனது கூட்டாளிகள், எஸ்.ஐ.,யை அரிவாளால் தாக்கியும், பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தங்களை தற்காத்துக் கொள்ள ரவுடி கிட்டப்பாவை சுட்டுக்கொன்றதாக போலீசார் கூறியுள்ளனர். தகவல் அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி., முருகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
நெல்லையில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications