தென் மேற்கு பருவமழை தீவிரம்.. நீர்மட்டம் உயர்வதால் சுற்றுலா தலமான நெல்லை ராமநதி அணை
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் ராமநதி அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள ராமநதி அணையின் முழு கொள்ளளவு 84 அடியாகும். இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையை நம்பி ஆண்டுக்கு இரண்டு போகம் நெல் பயிரிடப்படுகிறது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தொடங்க தாமதம் ஏற்பட்டதால் அணையில் போதிய தண்ணீர் நிரம்பவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அவ்வப்போது பெய்து வருவதால் அணை நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.
இதையடுத்து கடந்த இரண்டாம் தேதி 'கார்' பருவ சாகுபடிக்காக அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதனால் நெல் நடவுக்காக நாற்றங்கால் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது ராமநதியின் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வருகிறது. கார்பருவ சாகுபடியை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவுக்கு தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் கடையநல்லூர் மற்றும் நெல்லை மாவட்ட சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வந்து சாப்பிட்டு பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications