எத்தன எதிர்ப்பு வந்தாலும்... அதே நாகரீகமான பேச்சு... தலைவன்டா #RajiniFansMeet

Posted By:
Subscribe to Oneindia Tamil
  31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

  சென்னை : ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

  ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எனது அரசியல் நிலைப்பாடு குறித்து மக்கள் கவலைப்படுகிறார்களோ இல்லையோ ஊடகங்கள் கவலைப்படுகின்றன. டிசம்பர் 31-ஆம் தேதி தனது நிலைப்பாட்டை சொல்வதாக அவர் கூறியுள்ளார்.

  இதுகுறித்து ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் டுவிட்டரில் கருத்துகள் பதிவாகி வருகின்றன. அவற்றை காண்போம்.

  இவங்க கூட சேராதீங்க

  அப்படியே வந்தாலும் அந்த வைகோ திருமா தமிழிசை கூட மட்டும் சேந்துர கூடாது.

  ஜனநாயக தேர்தல்

  ஓட்டுக்கு பணம் கொடுத்தவன்/வாங்கினவன்லாம் இப்பவே ஓடி போய்டு இனிமேல்தான் உண்மையான ஜனநாயக தேர்தல்கள் நடக்கும்...

  நாகரீகம்

  எத்தன எதிரப்பு வந்தாலும்... அதே நாகரீகமான பேச்சு... தலைவன்டா

  போருக்கு ரெடி

  என் தலைவன் @superstarrajini போருக்கு ரெடி ஆயிட்டாருடா எவன இருந்தாலும் இப்ப வந்து மோதி பாருங்கடா.
  தலைவாவாவாவா

  ஊமையாய் இரு...

  ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு... புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!
  --தலைவர்

  ஒரு துண்டு போடுவோம்

  ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வருவார்- திருமாவளவன்.

  எதுக்கும் அங்கையும் ஒரு துண்டு போட்டு வைப்போம்

  ரஜினி ரசிகர்கள் இப்படிதான்

  இன்று ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு. அவரது பேச்சுக்கு பிறகு, ரசிகர்களின் நிலைப்பாடு இப்படிதான்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netisans shared their commens about Rajinikanth's political decision to be announced on Dec 31.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற