ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் புரட்சி... கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் #SterliteProtest
ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டி அள்ளுவிட்டோம். இதோ மற்றொரு சுவாச போராட்டம் என்று ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாபெரும் புரட்சி போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் நேற்று முதல் பல்வேறு அமைப்புகள் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
|
மக்களுக்கு துணை
#ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்...!
|
நச்சு ஆலை
#தமிழர்களின் புரட்சி வெல்லட்டும்... நச்சு ஆலையை இழுத்து #மூடட்டும்... #தமிழராய் ஒன்றினைவோம்.. இப்புண்ணிய #பூமிக்கு எதிரானவற்றை #விரட்டுவோம்... வெற்றி நமதே... #ஸ்டெர்லைட் ஆலையை இப்பூமியிலிருந்து #அப்புறபடுத்துவோம்.
|
கொதித்த தமிழர்கள்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொதித்து எழுந்த தமிழர்கள்
|
டார்ச் லைட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மெரினாவில் மெய் சிலிர்க்க வைத்த டார்ச் லைட் மொமென்ட் மீண்டும்...
|
அள்ளுவிட்டோம்
ஜல்லிகட்டில்
மல்லுகட்டி
அள்ளு விட்டோம்..
இதோ
இன்னுமொரு
சுவாச
போராட்டம்..!!
நடை திறட்டு
படை விரட்டு
விடை பெறட்டும்..!!
|
தன்னெழுச்சி போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னெழுச்சியாக கூடிய கூட்டம்
இளைஞர்கள்,பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடிய கண்டன பொதுக்கூட்டத்தின் மூலம் வலுக்கிறது ஆலைக்கு எதிரான #போராட்டம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications