பொன்னம்பலம் நீங்க வேற லெவல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்..!! #பிக்பாஸ் 2
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட பொன்னம்பலத்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட பொன்னம்பலத்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு நாள்தோறும் ஒவ்வொரு டாஸ்க் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் சர்வாதிகார ஆட்சி குறித்த ஒரு டாஸ்க் தற்போது போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சர்வாதிகார ராணியாக ஐஸ்வர்யா இருந்து வருகிறார். அவர் பொதுமக்களான சக போட்டியாளர்களை படுத்தும் பாடு ரசிகர்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

நீச்சல் குளத்தில்
இந்நிலையில் இன்றைய புரமோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. மற்றொரு புரமோவில் நடிகர் பொன்னம்பலமும் சென்ட்ராயனும் சேர்ந்து ஐஸ்வர்யாவை அங்குள்ள நீச்சல் குளத்தில் தள்ளுகின்றனர்.

நெட்டிசன்கள் பாராட்டு
இதனை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். ராணியவே நீச்சல் குளத்தில் தள்ளிய பொன்னம்பலத்தின் தில்லை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
|
கை தட்டுவாங்க
#BiggBossTamil சனிக்கிழமை @ikamalhaasan வந்து, பொன்னம்பலம் ஐஸ்வர்யா வ ஒரு பொன்னுனு பாக்காம தண்ணில தள்ளி விட்டது தப்புனு வியாக்கியானம் பேசுவார். அதுக்கும் அங்க இருக்குற போலி ரசிகர்கள் கை தட்டுவாங்க.
|
பொன்னம்பலம் வேற லெவல்..
வாவ்.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் பொன்னம்பலம் வேற லெவல்..
|
மாஸ் டா..
பொன்னம்பலம் மாஸ் டா...
|
ஹீரோவாகிவிட்டார்
அப்படியே முடிஞ்சா அந்த ஜனனி மற்றும் டேனியையும் பிடிச்சு தள்ளிவிடு... இறுதியாக சர்வாதிகாரம் முடிவுக்கு வந்துவிடும், பிக்பாஸ் இல்லத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ பொன்னம்பலம் ஹீரோவாகிவிட்டார்.
|
பக்கா மாஸ்
பொன்னு.... ராணியவே மிஞ்சிட்டாரு.. பொன்னம்பலம் பக்கா மாஸ்...
|
பொன்னுகுட்டி
கலக்கிட்டாரு பொன்னுகுட்டி
|
சூப்பர் பொன்னம்பலம்
உங்களுக்கு கிடைச்ச வாய்ப்பை சரியா யூஸ் பண்ணிட்டீங்க சூப்பர் பொன்னம்பலம்


Click it and Unblock the Notifications
