கபாலி என்றால் என்ன அர்த்தம்... கூகுளில் தேடும் நெட்டிசன்கள்!
சென்னை: கபாலி என்ற பெயரின் அர்த்தத்தை பலரும் கூகுளில் தேடி வருகிறார்கள்.
மறுபடியும் கபாலி பற்றிய செய்தியா என்று வியக்க வேண்டாம். கபாலி ரிலீஸையொட்டி ஆளாளுக்கு அதை பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் தொடர்ந்து செய்தி வெளியிடுவதை தவிர வேறு வழியில்லை பாஸ்.

இப்படி ஊர், உலகம் எல்லாம் கபாலிடா, கபாலிடா என்று கூவி வருவதால் பலரும் கபாலி என்ற பெயரின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இதனால் கூகுளில் அதிகமானோர் கபாலியின் அர்த்தத்தை தேடி வருகிறார்கள்.
சிலர் சமூக வலைதளங்களில் கபாலியின் அர்த்தம் தெரிந்த யாராவது அதை கூறினால் நன்றாக இருக்கும் என கேட்கிறார்கள். கபாலி என்பது சிவனின் பெயர். சிவனின் பெயரான கபாலீஸ்வரரின் சுருக்கமே கபாலி.
கபாலியின் அர்த்தம் தெரியாத ஒருவர் போட்ட ட்வீட் இது,
@prithinarayanan கபாலியின் அர்த்தத்தை சொல்ல முடியுமா? முடிந்தால் இந்தியில் கூறுங்கள். ஆங்கிலத்திலும் கூறலாம். நன்றி என சுரேந்திரா என்பவர்
ட்வீட்டியுள்ளார்.
@prithinarayanan Can you tell me the meaning of KABALI (Movie). if possiblethus tell in hindi meaning. can tell me in english. Thanks
— Surendra (@SkvermaSur) July 21, 2016
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications