கொசுவை ஒழிக்கும் வகையில் எல்லையில் இராட்சத கொசு டிடெக்டர் பொறுத்தப்படும்.. கலக்கல் மீம்ஸ்
டெங்கு கொசுக்கள் வெளியூர்களில் இருந்து வந்து பரப்புவதாக அதிகாரிகள் கூறியதை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சென்னை: டெங்கு கொசுக்கள் வெளியூர்களில் இருந்து வந்து பரப்புவதாக அதிகாரிகள் கூறியதை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
டெங்கு கொசுக்கள் டெல்லியில் இருந்து வருவதாக எம்பி காமராஜும் மதுரை சேலத்தில் இருந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளும் தெரிவித்தனர். இந்த செய்தி நாளிதழ்களில் வெளியானது.
ஒன்றும் இல்லாத விஷயத்தையே உண்டு இல்லை என பார்க்கும் நெட்டிசன்கள் இந்த விஷயத்தை வைத்து அல்வா கிண்டியுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
ஆம்னி பஸ் வேலை தானா?
சேலம், மதுரையிலிருந்து ஆம்னி பஸ் பிடித்து வந்து சென்னையில் டெங்குவை பரப்பும் கொசுக்கள்! என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்
|
பெரிய கண்டுபிடிப்பு
டெங்கு காய்ச்சல் கொசு பரவியது எப்படி பெரிய கண்டுபிடிப்பு.. என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
புதிய கண்டுபிடிப்பா?
பச்சைக்கலர் தொப்பி போட்டால் டெங்கு கொசு கடிக்காது. இது புதிய கண்டுபிடிப்பா? என கேட்கிறது இந்த மீம்
|
கொசு டிடெக்டர்
ஆகவே இனி சென்னையில் எல்லையில் கொசு ஒழிப்பு படை சோதனை செய்து கொசுவை ஒழிக்கும் வகையில் எல்லையில் இராட்சத கொசு டிடெக்டர் பொறுத்தப்படும் என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
டெல்லி கொசுக்களால் தான்
டெல்லி கொசுக்களால் தான் தமிழகத்தில் டெங்கு பரவுகிறது-காமராஜ் அதிமக இதுதாங்க டெங்கு கொசு டெங்குவ பரப்ப டெல்லில போய் படிச்சுட்டு வந்துருக்கு என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications