ஜெ. உடலில் அதிமுக கொடியை இருட்டடிப்பு செய்து தேசியக் கொடியை போர்த்தியது ஏன்? நெட்டிசன்ஸ் 'டவுட்'
ஜெயலலிதா உடலில் அதிமுக கொடியை இருட்டடிப்பு செய்து தேசிய கொடியை போர்த்தியது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்ஸ்
சென்னை: முதல்வராக இருந்தபோது மறைந்த எம்ஜிஆரின் உடலில் அதிமுக கட்சி கொடிதான் போர்த்தப்பட்டிருந்தது.. தற்போது முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா உடலிலோ அதிமுக கொடி இருட்டடிப்பு செய்யப்பட்டு தேசியக் கொடி போர்த்தப்பட்டிருக்கிறது ஏன் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
1987-ல் எம்ஜிஆர் மறைந்த போது ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது 21 மணிநேரமாக எம்ஜிஆர் அருகேயே நின்றிருந்தார் ஜெயலலிதா.

எம்ஜிஆரின் உடலில் அதிமுக கொடி போர்த்தப்பட்ட நிலையில்தான் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது முதல்வராக இருந்து மறைந்திருக்கும் ஜெயலலிதாவின் உடலும் ராஜாஜி ஹாலில்தான் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் உடலிலும் அதிமுக கொடிதான் போர்த்தப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக கொடியை இருட்டடிப்பு செய்து தேசியக் கொடி போர்த்தப்பட்டிருப்பது ஏன் சமூக வலைதளங்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications