கடங்காரன் போன் சுவிட்ச்ஆஃப் பண்ணுவான் அந்த போன் கம்பெனிக்காரனே கடங்காரனானா? நெட்டிசன்ஸ் குசும்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
Recommended Video

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதை கலாய்த்து சமூக வலைதளங்களில் கமென்ட்ஸ் பகீரப்பட்டு வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 'ஏர்செல்' செல்போன் சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பெரும்பாலான டவர்கள் இயங்காததால், 'சிக்னல்' கிடைக்காமல் 'ஏர்செல்' சேவை முற்றிலும் முடங்கியது.
இதனால் செல்போன் மூலம் மற்றவர்களிடம் பேச முடியாமலும், அழைப்புகளை ஏற்க முடியாமலும் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாயினர். இந்நிலையில் ஏர்செல் சேவை பாதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகீரப்பட்டு வருகிறது.
|
கொடைய வைச்சுட்டு
ஒதுங்குற பக்கம் எல்லாம் ஏர்டெல்காரன் கொடைய வைச்சு உக்காந்துட்டான் என கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
நெட்வொர்க்கே ஒர்க் ஆகல
1: 'நெட்' ஒர்க் ஆகுதா?
2: 'நெட் ஒர்க்கே' ஒர்க் ஆகல! என ஏர்செல் நெட்வொர்க்கை கலாய்க்கிறார் இந்த வலைஞர்
|
ஊர்க்குருவி பருந்தாகாது
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது! என
#ஏர்செல்லை கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்.
|
தொடர்பு எல்லைக்கு வெளியே
நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் நிறுவனம் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது. இதுவரை வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற கூறப்பட்ட நிலையில் தற்போது வாடிக்கையாளர் நிறுவனம் என கூறி கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
|
நிறைய நெட்வொர்க் போல
கொங்குல சூர்யா புண்ணியத்தில் நிறைய ஏர்செல் நெட்ஒர்க் போல.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
மீண்டு வா ஏர்செல்
இன்று #ஏர்செல்...நாளை நாம்... மீண்டும் வா ஏர்செல்...
மீண்டு வா ஏர்செல் என்கிறார் இந்த நெட்டிசன்
|
கெட்ட மனுஷன்
நல்லா வாழ்ந்து கெட்ட மனுஷன்.. #ஏர்செல் என கவலைப்படுகிறார் இந்த வலைஞர்
|
போன் சுவிட்ச்ஆஃப் பண்ணுவாங்க
மக்கள் கடங்காரன் ஆனா போன் சுச்ஆஃப் பண்ணுவாங்க அந்த போன் கம்பனிக்காரனே கடங்காரனானா??
ஏர்செல் பண நெருக்கடியில் இருப்பதாக கூறுகிறார் இந்த நெட்டிசன்
|
நடுத்தெருவுல நிறுத்திட்டான்
ஏர்செல்: ஒரு காலத்துல ஏர்செல் பார்த்து பயப்படாத ஆளே இல்ல தெரியுமா நீயும் நானும் பேக் போட்டு காதல் ஊக்குவித்த ஒரே கம்பெனி ஏர்செல் தான் தெரியுமா ஜியோ கம்பெனிகாரன் ஓசி நெட் கொடுத்து ஏர்செல்ல இப்படி நடுத்தெருவுல நிறுத்திட்டான் என கூறுகிறார் இந்த வலைஞர்
|
இடி விழோன்னு திட்டியது
ஐயா சாமி நான் அப்ரூவர் ஆகிடுறேன்..
நெட்டு ஸ்லோவா இருக்கும் போதெல்லாம் 'ஏர்செல் டவர்ல இடி விழோ‘ன்னு திட்டியதெல்லாமே உண்மைதாங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
முயற்சி செய்தபோது
ஏர்செல் கஸ்டமர்கேரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications