இடைத்தேர்தல்களில் பணத்துக்கு பதிலாக பெட்ரோல் கொடுத்து ஓட்டு கேட்க போறாங்க! #petrol
பெட்ரோல் டீசல் விர் என உயர்ந்து வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமென்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை பெட்ரோல் டீசல் விர் என உயர்ந்து வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமென்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆனாலும் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
உழைக்க வைத்தவர் மோடி
சோம்பேறிகளாக இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றுவதற்காக உழைக்கவைத்தவர் மோடி
|
கவலைவேண்டாம்
பெட்ரோல் டீசல் விலையை
பார்த்து பயந்து
கவலைப்படாதீர்கள்
இனி குறைந்த விலையில்
கிடைக்கும்
|
சைக்கில்ல..
ஹீரோ பைக்ல போன என்ன ஹீரோ சைக்கிளில் போக வைச்சிட்டிங்களேடா
இப்பப்பா பெட்ரோல் விக்கிற விலைக்கு சைக்கிள்ல தான் போகனும் பெட்ரோல் போட வசதி இல்லா சாமி.....
|
அதுக்குன்னு இப்படியா?
ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் டிவிட் போட்டேன் பெட்ரோல் விலை ரூபாய்.82ன்னு, ஆனால் இன்னைக்கு #பெட்ரோலின் விலை ரூபாய்.84.95
கொள்ளை அடிக்கலாம் அதுக்கு ன்னு இப்படி எல்லாம் கொள்ளை அடிச்சா நாடு தாங்காது
|
பெட்ரோல் கொடுத்து
வரும் இடைத்தேர்தல்களில் பணத்துக்கு பதிலாக பெட்ரோல் கொடுத்து ஓட்டு கேட்க போறாங்க.!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications